பொது செய்தி

தமிழ்நாடு

நெகமம் வாரச்சந்தை மீண்டும் அடைப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
நெகமம்:நெகமம் வாரச்சந்தை, தொற்று பரவல் எதிரொலியாக நேற்று மீண்டும் மூடப்பட்டது.நெகமம் சுற்றுப்பகுதியை சேர்ந்த, 15 கிராம மக்களின் பயன்பாட்டுக்காக, நெகமம் வாரச்சந்தை செயல்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், செவ்வாய் கிழமைகளில் கூடும் வாரச்சந்தை தொடர்ச்சியாக, 27 வாரங்கள் மூடப்பட்டது.தொற்று பரவல் குறைந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக

நெகமம்:நெகமம் வாரச்சந்தை, தொற்று பரவல் எதிரொலியாக நேற்று மீண்டும் மூடப்பட்டது.நெகமம் சுற்றுப்பகுதியை சேர்ந்த, 15 கிராம மக்களின் பயன்பாட்டுக்காக, நெகமம் வாரச்சந்தை செயல்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், செவ்வாய் கிழமைகளில் கூடும் வாரச்சந்தை தொடர்ச்சியாக, 27 வாரங்கள் மூடப்பட்டது.தொற்று பரவல் குறைந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வாரச்சந்தை செயல்பட்டது. இதற்கிடையில், கோவை மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்ததால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, நெகமம் வாரச்சந்தை நேற்று மீண்டும் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X