பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை வினியோகம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
போத்தனூர்:சுந்தராபுரம் காந்தி நகரில், நேற்று தீரன் சின்னமலையின், 216-ம் நினைவு நாள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் தனபால், துணை செயலாளர் நடராஜன், கிழக்கு மாவட்ட தி.மு.க.,வின் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், 50 பேருக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு

போத்தனூர்:சுந்தராபுரம் காந்தி நகரில், நேற்று தீரன் சின்னமலையின், 216-ம் நினைவு நாள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் தனபால், துணை செயலாளர் நடராஜன், கிழக்கு மாவட்ட தி.மு.க.,வின் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், 50 பேருக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினர்.முன்னதாக, முத்து நகர் துவக்கத்தில், தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X