பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் வெள்ளி விற்பனை திருவிழா

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை: ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில், வெள்ளிப் பொருள் விற்பனை திருவிழா நடைபெறுகிறது.இத்திருவிழாவில் கொலுசுகள், ஆன்டிக் வெள்ளி உபகரணங்கள், திருமண சீர்வரிசை பொருட்கள், பூஜைக்கு தேவையான வெள்ளி பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளி பொருட்களுக்கும் 'ஹால்மார்க்'தர சான்றிதழ் தரப்படும். பழைய வெள்ளி பொருட்களை, 'எக்ஸ்சேஞ்ஜ்' செய்து, புதிய வெள்ளி

சென்னை: ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில், வெள்ளிப் பொருள் விற்பனை திருவிழா நடைபெறுகிறது.
இத்திருவிழாவில் கொலுசுகள், ஆன்டிக் வெள்ளி உபகரணங்கள், திருமண சீர்வரிசை பொருட்கள், பூஜைக்கு தேவையான வெள்ளி பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளி பொருட்களுக்கும் 'ஹால்மார்க்'தர சான்றிதழ் தரப்படும். பழைய வெள்ளி பொருட்களை, 'எக்ஸ்சேஞ்ஜ்' செய்து, புதிய வெள்ளி பொருட்களாக மாற்றிக் கொள்ளலாம்.
இத்திருவிழாவுக்கு வந்த பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வெள்ளிப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வெள்ளி வாங்க விரும்புவோர், இந்த திருவிழாவில் பங்கேற்று பலன் அடையலாம் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X