பொது செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலைக்கு நினைவு மண்டபம்; அமைச்சர் தகவல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர்;தீரன் சின்னமலைக்கு மேலப்பாளையத்தில் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 216வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அவர் பிறந்த ஊரான காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு அமைச்சர்கள் சாமிநாதன்,

திருப்பூர்;தீரன் சின்னமலைக்கு மேலப்பாளையத்தில் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 216வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அவர் பிறந்த ஊரான காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.கலெக்டர் வினீத், தாராபுரம் சப் கலெக்டர் ஆனந்த் மோகன், காங்கயம் தாசில்தார் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், 'தீரன் சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும். இது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X