பொது செய்தி

தமிழ்நாடு

வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை:வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றதற்காக, வேல்ஸ் கல்வி குழுமங்களின் நிறுவனர், முனைவர் ஐசரி கே.கணேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.பள்ளி அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, யுக்தி ராவ் 500க்கு 498; ஸ்ரீஅபிராமி 500க்கு 490 மற்றும் அனிருத்.எம் 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்றமைக்கு, சிறப்பு வாழ்த்துகளை

சென்னை:வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றதற்காக, வேல்ஸ் கல்வி குழுமங்களின் நிறுவனர், முனைவர் ஐசரி கே.கணேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.
பள்ளி அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, யுக்தி ராவ் 500க்கு 498; ஸ்ரீஅபிராமி 500க்கு 490 மற்றும் அனிருத்.எம் 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்றமைக்கு, சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பள்ளி நிர்வாக அறங்காவலர், முனைவர் ஆர்த்தி கணேஷ், தமது பாராட்டில், பள்ளியில் எல்லா மாணவர்களும் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றதை குறிப்பிட்டார். அனைத்து மாணவ, மாணவியரும், உயர் கல்வியில் சிறந்து விளங்க ஐசரி கணேஷ் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X