சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய்கள் கடித்து மான் பலி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இவற்றில் சில மான்கள் குடிநீர் அருந்தவும், இரை தேடியும் செல்லும் போது வழி தவறி கிராமங்களுக்குள் நுழைந்து விடும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.நேற்று அது போல் இரண்டு வயதுடைய ஆண் மான் ஒன்று வழி தவறி, பெரியநாதம்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அதைக்கண்ட தெரு
 நாய்கள் கடித்து மான் பலி

அவிநாசி:அவிநாசி சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இவற்றில் சில மான்கள் குடிநீர் அருந்தவும், இரை தேடியும் செல்லும் போது வழி தவறி கிராமங்களுக்குள் நுழைந்து விடும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.நேற்று அது போல் இரண்டு வயதுடைய ஆண் மான் ஒன்று வழி தவறி, பெரியநாதம்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அதைக்கண்ட தெரு நாய்கள், மானை துரத்திச் சென்று கடித்துக் குதறியதில், உயிரிழந்தது. அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்து வனத்துறையினர் விரைந்தனர். மானின் சடலம் தெக்கலுார் கால்நடை மருந்தகம் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X