சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை விசாரணை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மஞ்சூர்:மஞ்சூர் அருகே காப்புகாட்டில், 12 வயது சிறுத்தை இறந்து கிடந்தது.மஞ்சூர் அருகே குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவசக்தி நகர் காப்புகாட்டில் வனவர் ரவி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அங்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து, சென்று பார்த்த போது, 12 வயதுள்ள சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, கால்நடை மருத்துவர் நந்தினி மற்றும்

மஞ்சூர்:மஞ்சூர் அருகே காப்புகாட்டில், 12 வயது சிறுத்தை இறந்து கிடந்தது.மஞ்சூர் அருகே குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவசக்தி நகர் காப்புகாட்டில் வனவர் ரவி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அங்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து, சென்று பார்த்த போது, 12 வயதுள்ள சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, கால்நடை மருத்துவர் நந்தினி மற்றும் என்.ஜி.ஓ.,க்கள் முன்னிலையில் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே எரியூட்டப்பட்டது. வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X