பொது செய்தி

தமிழ்நாடு

100 உதவி செயற்பொறியாளர் இடமாற்றம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை மாநகராட்சியில், 100 உதவி செயற்பொறியாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகராட்சியில், மூன்று வார்டுகளுக்கு ஒரு உதவி செயற்பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும், பூங்கா, சாலை சீரமைப்பு, வடிகால் போன்ற துறைகளில், 120க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களில், 100 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு

சென்னை: சென்னை மாநகராட்சியில், 100 உதவி செயற்பொறியாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், மூன்று வார்டுகளுக்கு ஒரு உதவி செயற்பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும், பூங்கா, சாலை சீரமைப்பு, வடிகால் போன்ற துறைகளில், 120க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களில், 100 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X