சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 அடி சாரைப்பாம்பு பிடிபட்டது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை: வேப்பேரி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் 'கேட் எண்: 3' என்ற நுழைவாயில், பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் 6 அடி நீள சாரைப் பாம்பு நுழைந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தலைதெறிக்க ஓடினர்.தகவலறிந்த வேளச்சேரி வன பாதுகாப்பு பிரிவு மற்றும் வேப்பேரி தீயணைப்புத் துறையினர் வந்து பாம்பை பிடித்தனர். கமிஷனர் அலுவலக வளாகத்தில்,

சென்னை: வேப்பேரி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் 'கேட் எண்: 3' என்ற நுழைவாயில், பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் 6 அடி நீள சாரைப் பாம்பு நுழைந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தலைதெறிக்க ஓடினர்.
தகவலறிந்த வேளச்சேரி வன பாதுகாப்பு பிரிவு மற்றும் வேப்பேரி தீயணைப்புத் துறையினர் வந்து பாம்பை பிடித்தனர். கமிஷனர் அலுவலக வளாகத்தில், புயலால் சாய்ந்த மரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும்புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் படையெடுத்து வருகின்றன. அந்த இடத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X