பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்!

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுப.கண்ணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இது உங்கள் இடம் பகுதியில், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த இடம்' என்ற தலைப்பில் டி.ஈஸ்வரன், உண்மைக்கு புறம்பான சில தகவல்களைத் தந்து, அறுபடை வீடு கோவிலை அரசுடமை ஆக்க முயற்சி செய்கிறார்.கோவிலைக் கட்டியவர்களின் ஆன்மிக தொண்டுகள் மற்றும்
எம்ஜிஆர், அறுபடை வீடு கோவில், அரசுடமை, இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

சுப.கண்ணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இது உங்கள் இடம் பகுதியில், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த இடம்' என்ற தலைப்பில் டி.ஈஸ்வரன், உண்மைக்கு புறம்பான சில தகவல்களைத் தந்து, அறுபடை வீடு கோவிலை அரசுடமை ஆக்க முயற்சி செய்கிறார்.

கோவிலைக் கட்டியவர்களின் ஆன்மிக தொண்டுகள் மற்றும் செய்த பொருட் செலவு பற்றி இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கோவிலில் எந்த உண்டியலும் இல்லை. முழுவதும் கற்களால், பெரும் பொருட் செலவில் தனியாரால் கட்டப்பட்ட கோவில் அது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் ஹிந்து கோவில்களில் இருக்கும், சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகள் மற்றும் கொள்ளைகளை தடுக்க முயற்சி செய்யும் போது, இது போன்ற முழுத்தகவலும் தெரியாமல், அரசுடமை ஆக்கும் கோரிக்கைகள் கண்டிக்கத்தக்கது.


latest tamil news



ஹிந்து அறநிலையத்துறை சட்டம் மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை, ஈஸ்வரன் படிப்பது நல்லது. மதச்சார்பற்ற அரசு, ஆன்மிக விஷயங்களில் தலையிட முடியாது. இப்போது இருக்கும் ஹிந்து அறநிலையத் துறை ஒரு கண்காணிப்பு அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். சட்டப்படி இருக்க வேண்டிய அறங்காவலர்கள், 99 சதவீத கோவில்களில் இல்லை. ஈஸ்வரன் இதுபற்றி, அமைச்சரிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்!

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202122:11:40 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K வரவேற்கிறோம்! நல்ல பதில்👍👍👍இந்துக்களுக்கு சாதகமாக பேசுவதை போல் பேசி சந்தடி சாக்கில் கோவில்களை ஆட்டை போட்டு விடலாம் என திராவிட கும்பல் நினைக்கிறது. அந்த மாதிரியான பேச்சுக்கள் அல்லது கருத்துக்கள் மதம் மாற்றும் கும்பல்களை விட கேவலமானது. முதலில் இந்து அறநிலைய துறையிடம் இருந்து எல்லா கோவில்களையும் மீட்க வேண்டும். கிறிஸ்துவ, இஸ்லாமிய அறநிலைய துறை ஒன்றை ஏற்படுத்தி அதற்கொரு அமைச்சரை நியமித்து எல்லா தேவலயங்களையும், மசூதிகளையும் அவைகளின் சொத்துக்களையும், வருமானத்தையும் அரசுடமையாக்க வேண்டும். அதுவரை இந்து கோவில்கள் இந்துக்களிடமே இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஆக-202118:50:28 IST Report Abuse
sankaseshan இன்னும் ஏண்ஆரியன் திராவிடன் என்று பொய் கதை சொன்ன வெள்ளை காரனின் வார்த்தையை நம்பிக்கொண்டு இருக்கீங்க ?
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
04-ஆக-202116:55:59 IST Report Abuse
Rajas /////மதச்சார்பற்ற அரசு, ஆன்மிக விஷயங்களில் தலையிட முடியாது.//// கடிதம் எழுதிய கண்ணன் அறநிலைய துறை சட்டத்தை எதிர்த்த வழக்கில் உச்ச நீதி மன்றம் என்ன சொன்னது என்று படித்து பார்க்க வேண்டும்.
Rate this:
04-ஆக-202119:30:03 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்Iஇரவல் மொழியில் (சான்ஸ்கிர்ட் ) , இரவல் வழியில் , இரவல் நபர்கள் ( ஐயர் ) , சேயும் பூஜை தேவையா ஆனால் நாங்கள் சான்ஸ்கிரிப்டுக்கு எதிரி இல்லை கடவுளுக்கு நெருக்கம் ஆனவர்கள் நாங்கள் கடவுளை அன்னிய மொழி மந்திரங்களால் அந்நிய மனிதர்களை கொண்டு மட்டுமே அடைய முடியும் என்று நாம் நம்பினால் கடவுள் நமக்கு அன்னியம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X