பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடும் விழா

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் சுற்றுச்சூழல் ஆய்வு மையம், மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் பூம் நல அறக்கட்டளை சார்பில் சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டன. முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஷர்மிளா, பாலகுரு துவக்கி வைத்தனர். துணைமுதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, சுற்றுச்சூழல் ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, பி.ஆர்.ஓ., சங்கரநாச்சியார்

மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் சுற்றுச்சூழல் ஆய்வு மையம், மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் பூம் நல அறக்கட்டளை சார்பில் சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டன. முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஷர்மிளா, பாலகுரு துவக்கி வைத்தனர். துணைமுதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, சுற்றுச்சூழல் ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, பி.ஆர்.ஓ., சங்கரநாச்சியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X