விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஆக 04, 2021
Share
கமுதி : கமுதியில் பேரூராட்சி, வருவாய்த்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தாசில்தார் மாதவன்தலைமை வகித்தார். கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு குறித்து

கமுதி : கமுதியில் பேரூராட்சி, வருவாய்த்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தாசில்தார் மாதவன்தலைமை வகித்தார். கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X