பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரத்தில் சந்தேகம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இயற்கை உரம் குறித்து விவசாயிகள் சந்தேகம் தெரிவித்ததால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தஞ்சாவூரைச் சேர்ந்த பாலாஜி 40, தங்கதுரை 42, ஆகியோர் லாரியில் இயற்கை உரம் என்ற பெயரில் 150 மூடைகளை திண்டுக்கல்லில் இருந்து கொண்டுவந்து ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அணைத்தலைபட்டியில்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இயற்கை உரம் குறித்து விவசாயிகள் சந்தேகம் தெரிவித்ததால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த பாலாஜி 40, தங்கதுரை 42, ஆகியோர் லாரியில் இயற்கை உரம் என்ற பெயரில் 150 மூடைகளை திண்டுக்கல்லில் இருந்து கொண்டுவந்து ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அணைத்தலைபட்டியில் விற்றுள்ளனர். இதில் சந்தேகமடைந்த சில விவசாயிகள் அவர்களை பிடித்து வைத்து வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். உர மாதிரிகளை சோதனை செய்ய திருச்சி ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X