சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாக்கடை வசதி வேண்டி ரோடு மறியல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாக்கடை வசதி இல்லாததால் மெட்டுகுண்டு கிராமத்தினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் வெளியேறவதற்கு 10 ஆண்டுகளாக முறையான சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை.பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல இடங்களில் மனு அளித்தும் எந்த வித

விருதுநகர் : 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாக்கடை வசதி இல்லாததால் மெட்டுகுண்டு கிராமத்தினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் வெளியேறவதற்கு 10 ஆண்டுகளாக முறையான சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை.பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல இடங்களில் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் விரக்தியடைந்த ஊர்மக்கள் விருதுநகர் - -இருக்கன்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியலால் போக்குவரத்து பாதிப்படைந்தது. சூலக்கரை இன்ஸ்பெக்டர் ராமராஜ் சமாதானப்படுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X