சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பள உயர்வு கோரி போராட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சம்பள உயர்வு வழங்காத மத்திய அரசை கண்டித்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்தினர்.மத்திய அரசின் சுகாதாரதுறையின் கீழ் செயல்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில்அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு

ராமநாதபுரம் : சம்பள உயர்வு வழங்காத மத்திய அரசை கண்டித்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் சுகாதாரதுறையின் கீழ் செயல்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில்அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகுகள் செயல்படுகிறது.இவற்றில் தமிழகம் முழுவதும் 2500 பேர் பணியாற்றுகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவிக்கும்.ஆனால் 9 ஆண்டுகளைகடந்தும் அறிவிக்கவில்லை. கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக வேலை செய்யும் தங்களுக்கு சம்பள உயர்வு கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் இடங்களில் போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X