சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரிடம் நகை பறிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்தவர் முத்துக்கூரி 67. ஆடுகள் வளர்த்துவருகிறார். நேற்று முன்தினம் சொந்த வேலையாக ராமநாதபுரம் வந்தார். வேலை முடித்து ஊர் செல்ல புது பஸ்ஸ்டாண்டில் நின்றுஇருந்தார். இரு டூவீலரில் வந்த 25 வயது வாலிபர்கள் பிரப்பன்வலசை வழியாக செல்வதாக கூறி முத்துக்கூரியை ஏற்றி சென்றனர்.பனைக்குளம் சந்திப்பு நதிப் பாலம் பகுதியில் சென்ற

ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்தவர் முத்துக்கூரி 67. ஆடுகள் வளர்த்துவருகிறார். நேற்று முன்தினம் சொந்த வேலையாக ராமநாதபுரம் வந்தார். வேலை முடித்து ஊர் செல்ல புது பஸ்ஸ்டாண்டில் நின்றுஇருந்தார்.

இரு டூவீலரில் வந்த 25 வயது வாலிபர்கள் பிரப்பன்வலசை வழியாக செல்வதாக கூறி முத்துக்கூரியை ஏற்றி சென்றனர்.பனைக்குளம் சந்திப்பு நதிப் பாலம் பகுதியில் சென்ற போது டூவீலரை நிறுத்தியவர்கள் முதியவரை மிரட்டி அவரிடம்இருந்த இரண்டரைப் பவுன் தங்க மோதிரம், அலைபேசி, ரூ.500ஐ பறித்து தப்பினர். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X