பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின விழா  போட்டி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டி நடக்கிறது.ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கு 'தேசிய தலைவர்கள்' ஒன்பது முதல் பத்தாம் வகுப்பிற்கு 'ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி' மற்றும் பிளஸ் 1, 2 வகுப்பிற்கு 'ராமநாதபுரம் மாவட்ட வரலாறு' ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை எழுதும் பேப்பரில்

ராமநாதபுரம் : சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டி நடக்கிறது.

ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கு 'தேசிய தலைவர்கள்' ஒன்பது முதல் பத்தாம் வகுப்பிற்கு 'ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி' மற்றும் பிளஸ் 1, 2 வகுப்பிற்கு 'ராமநாதபுரம் மாவட்ட வரலாறு' ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை எழுதும் பேப்பரில் மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி, முகவரி, தொலைபேசி எண்கட்டாயம் குறிப்பிட வேண்டும். வரும் ஆக.,12க்குள் அரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபால் மற்றும் ramnadmuseum@gmail.com இணையதளம் மூலம் அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு 88387 71603 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X