மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்

Added : ஆக 04, 2021
Share
உச்சிப்புளி : உச்சிப்புளி எஸ்.ஐ., நாகநாதன், போலீசார் சத்தியா நகர் தண்ணீர் தொட்டி எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்தனர்.டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் துத்திவலசை செல்வராஜ் 65, முத்துக்குமார், ஆக்கிடாவலசை சுரேஷ், இசக்கிமுத்து நால்வர் மீது வழக்கு

உச்சிப்புளி : உச்சிப்புளி எஸ்.ஐ., நாகநாதன், போலீசார் சத்தியா நகர் தண்ணீர் தொட்டி எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்தனர்.டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் துத்திவலசை செல்வராஜ் 65, முத்துக்குமார், ஆக்கிடாவலசை சுரேஷ், இசக்கிமுத்து நால்வர் மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X