ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட குழு கூட்டம்

Added : ஆக 04, 2021
Share
பரமக்குடி : பரமக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராதா தலைமை வகித்தார். பெருமாள், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ராஜன் அறிக்கை வாசித்தார். நிர்வாகிகள் கோவிந்தன், சுப்பிரமணியன், வெங்கடசாமிராஜ் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில், பரமக்குடிவைகை ஆற்றில் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு வசதி

பரமக்குடி : பரமக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ராதா தலைமை வகித்தார். பெருமாள், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ராஜன் அறிக்கை வாசித்தார். நிர்வாகிகள் கோவிந்தன், சுப்பிரமணியன், வெங்கடசாமிராஜ் மற்றும் பலர் பேசினர்.

கூட்டத்தில், பரமக்குடிவைகை ஆற்றில் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X