பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் கல்வி மையத்தில் ஆய்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புவனகிரி, : மேல்புவனகிரி ஒன்றியம் சொக்கன்கொல்லையில் நடந்த முதியோர் கல்வி மையத்தை மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு செய்தார். மேல்புவனகிரி ஒன்றியம்,சாத்தப்பாடி சொக்கன்கொல்லையில் தன்னார்வலர்கள் மூலம் முதியோர் கல்வி இயக்கம் சார்பில் இலவச கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது ஆண்கள், பெண்கள் என 55 பேர் படித்து வரும் இங்கு 40 பேர் தேர்வு எழுதும் அளவிற்கு தயாராகியுள்ளனர். மாவட்ட

புவனகிரி, : மேல்புவனகிரி ஒன்றியம் சொக்கன்கொல்லையில் நடந்த முதியோர் கல்வி மையத்தை மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்.

மேல்புவனகிரி ஒன்றியம்,சாத்தப்பாடி சொக்கன்கொல்லையில் தன்னார்வலர்கள் மூலம் முதியோர் கல்வி இயக்கம் சார்பில் இலவச கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது ஆண்கள், பெண்கள் என 55 பேர் படித்து வரும் இங்கு 40 பேர் தேர்வு எழுதும் அளவிற்கு தயாராகியுள்ளனர். மாவட்ட திட்ட அலுவலர் எல்லப்பன், வட்டார கல்வி அலுவலர் ஜானகி ஆகியோர் ஆய்வு செய்து தன்னார்வலர்களை பாராட்டினர். தலைமை ஆசிரியர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X