இந்தியா

மக்களிடம் குறைகேட்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா அவன்யூ பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், தொகுதி எம்.எல்.எல்.,வான சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சாலைகளை மேம்படுத்துவது, கழிவுநீர் வாய்க்கால் வசதி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா அவன்யூ பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், தொகுதி எம்.எல்.எல்.,வான சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சாலைகளை மேம்படுத்துவது, கழிவுநீர் வாய்க்கால் வசதி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சபாநாயகர் கூறினார்.புதிதாக குடிநீர் குழாய் அமைத்து சுத்தமான குடிநீர் வினியோகத்திற்கு கொம்யூன் ஆணையரிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுத்த சபாநாயகருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X