சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் நகை, பணம் திருட்டு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேனி : தேனி வடபுதுப்பட்டி அம்மாபுரம் ரோடு கிழக்குத்தெரு ராஜேஸ்வரி 27. வீட்டில் டீ கடை வைத்துள்ளார். இவர் அணிந்திருந்த 16.1 பவுன் தங்க நகை, ரூ.84 ஆயிரத்தை வீட்டின் பீரோவில் வைத்து பூட்டினார். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம். மறுநாள் இரவு கணவர் மாயகிருஷ்ணன் பணத்தை கேட்க பீரோவை திறந்து பார்த்தபோது பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அல்லிநகரம் போலீசார்

தேனி : தேனி வடபுதுப்பட்டி அம்மாபுரம் ரோடு கிழக்குத்தெரு ராஜேஸ்வரி 27. வீட்டில் டீ கடை வைத்துள்ளார். இவர் அணிந்திருந்த 16.1 பவுன் தங்க நகை, ரூ.84 ஆயிரத்தை வீட்டின் பீரோவில் வைத்து பூட்டினார். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம். மறுநாள் இரவு கணவர் மாயகிருஷ்ணன் பணத்தை கேட்க பீரோவை திறந்து பார்த்தபோது பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X