பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,ஆலோசனை கூட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சின்னமனுார் : சின்னமனுாரில் பா.ஜ., வின் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' நிகழ்ச்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர் தலைவர் லோகேந்திரராசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 25 வீடுகளை நேரடியாக தொடர்பு கொண்டு அங்குள்ளவர்களிடம் மத்திய அரசின் சாதனைகள்,

சின்னமனுார் : சின்னமனுாரில் பா.ஜ., வின் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' நிகழ்ச்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகர் தலைவர் லோகேந்திரராசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 25 வீடுகளை நேரடியாக தொடர்பு கொண்டு அங்குள்ளவர்களிடம் மத்திய அரசின் சாதனைகள், நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி கூறவும், நலத்திட்ட உதவிகள் கிடைக்க உதவி செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் சின்னமனுார் நகராட்சி 27 வார்டுகளில் பெரும்பாலானவற்றை கூட்டணி கைப்பற்ற களப்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X