பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 7 வது கிளை மாநாடு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கம்பம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 7 வது கிளை மாநாடு கம்பத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தே.சுந்தர், மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளை செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சிவக்குமார், செயலாளராக

கம்பம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 7 வது கிளை மாநாடு கம்பத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தே.சுந்தர், மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளை செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சிவக்குமார், செயலாளராக திலீபன், பொருளாளராக பவித்ரா தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக சீனிவாசன், சவுந்தர், இணை செயலாளர்களாக கவுசல்யா, நவீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X