சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கணபதிநகர், வியாபாரிகள் வீதி, கடை வீதி ஆகிய பகுதிகளுக்கு கணபதி நகரில் உள்ள இரண்டு போர்வெல் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தினசரி 1 மணிநேரம் குடிநீர் விநியோகிக்கின்றனர். ஒரு போர்வெல் மோட்டார் பழுதானதால் சில

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கணபதிநகர், வியாபாரிகள் வீதி, கடை வீதி ஆகிய பகுதிகளுக்கு கணபதி நகரில் உள்ள இரண்டு போர்வெல் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தினசரி 1 மணிநேரம் குடிநீர் விநியோகிக்கின்றனர். ஒரு போர்வெல் மோட்டார் பழுதானதால் சில தினங்களாக குறைந்த அளவு மட்டுமே குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் கடும் அவதியடைகின்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் குடங்களை துாக்கிக் கொண்டு தண்ணீர் பிடிக்க அலைவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதி மக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X