பொது செய்தி

தமிழ்நாடு

தெற்காசிய கபடி போட்டி: தேனி வீரர் பங்கேற்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேனி : கோவாவில் தேசிய ஊரக இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் -மார்ச் 26 முதல் 28 வரை நடந்தது. இதில் 19 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டி களில் தமிழக ஊரக இளைஞர் அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த அணியில் தேனி அல்லிநகரம் கருப்பசாமி பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக பூட்டான் கோமுட்டுவில் தெற்காசிய ஊரக இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆக., 7 முதல் 9 வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. இதில்

தேனி : கோவாவில் தேசிய ஊரக இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் -மார்ச் 26 முதல் 28 வரை நடந்தது. இதில் 19 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டி களில் தமிழக ஊரக இளைஞர் அணி தங்கப்பதக்கம் வென்றது.

இந்த அணியில் தேனி அல்லிநகரம் கருப்பசாமி பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக பூட்டான் கோமுட்டுவில் தெற்காசிய ஊரக இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆக., 7 முதல் 9 வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. இதில் கபடி போட்டியில் கருப்பசாமி, திருச்சியை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X