பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : ஆக 04, 2021
Share
Advertisement
போடி : ஆடிப்பெருக்கை முன்னிட்டு போடி பரமசிவன் கோயில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் விழா டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. பசுமைக்கான ஆர்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் முருகன், போடி சி.பி.ஏ., கல்லுாரி நிர்வாகி சையது இப்ராகீம் உட்பட பலர் ஆலம், வேம்பு, பூவரசு உட்பட 75 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை

போடி : ஆடிப்பெருக்கை முன்னிட்டு போடி பரமசிவன் கோயில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் விழா டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. பசுமைக்கான ஆர்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் முருகன், போடி சி.பி.ஏ., கல்லுாரி நிர்வாகி சையது இப்ராகீம் உட்பட பலர் ஆலம், வேம்பு, பூவரசு உட்பட 75 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X