இந்தியா

இரு பெண்கள் மாயம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : லாஸ்பேட்டை மற்றும் கோரிமேட்டில் மாயமான இரு பெண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி உஷாராணி, 58; இவர், கொரோனா காலத்தில் குறிஞ்சி நகரில் வசிக்கும் 20 மகளிருக்கு, சுய உதவிக்குழு மூலம் கடன் உதவி பெற்றுக் கொடுத்தார்.கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. உஷாராணி கடன்

புதுச்சேரி : லாஸ்பேட்டை மற்றும் கோரிமேட்டில் மாயமான இரு பெண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி உஷாராணி, 58; இவர், கொரோனா காலத்தில் குறிஞ்சி நகரில் வசிக்கும் 20 மகளிருக்கு, சுய உதவிக்குழு மூலம் கடன் உதவி பெற்றுக் கொடுத்தார்.கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. உஷாராணி கடன் பெற்று, வங்கியில் செலுத்தியுள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த உஷாராணியை கடந்த 29ம் தேதி மாயமானார். லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.கோரிமேடு:கவுண்டன்பாளையம் களத்துமேடு வீதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். தனியார் கார் கம்பெனி டிரைவர்.

இவரது மனைவி சந்திரகாகவுதம்,27; தனியார் துணி கடை ஊழியர். கடந்த 30ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X