கோவில் குளத்தை மீட்க கோரி தொடர் முழக்க போராட்டம் | Dinamalar

இந்தியா

கோவில் குளத்தை மீட்க கோரி தொடர் முழக்க போராட்டம்

Added : ஆக 04, 2021
Share
புதுச்சேரி : கோவில் குளத்தை பாதுகாத்திட வேண்டி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கருவடிக்குப்பத்தில் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளத்தை, சிலர் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டி துார்த்து, ஆக்கிரமித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், குளத்தை துார் வாரி, படிக்கட்டுகள் அமைத்து பராமரித்திட வலியுறுத்தி, இந்திய

புதுச்சேரி : கோவில் குளத்தை பாதுகாத்திட வேண்டி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கருவடிக்குப்பத்தில் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளத்தை, சிலர் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டி துார்த்து, ஆக்கிரமித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், குளத்தை துார் வாரி, படிக்கட்டுகள் அமைத்து பராமரித்திட வலியுறுத்தி, இந்திய கம்யூ., சார்பில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது. கிளை செயலாளர் கருணாஜோதி தலைமை தாங்கினார். போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X