பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.50 கோடியில் புத்தகங்கள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நுாலகங்களுக்கு ரூ.2.50 கோடியில் 2 ஆயிரத்து 500 தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் வந்து இறங்கியுள்ளன.ஆண்டுதோறும் நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படுகிறது. இந்தாண்டும் அரசு சார்பில் நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தலைப்புகளில் தேவையான தகவல்களை பெறும் வகையில் புத்தகங்கள் நுாலகங்களுக்கு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நுாலகங்களுக்கு ரூ.2.50 கோடியில் 2 ஆயிரத்து 500 தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் வந்து இறங்கியுள்ளன.

ஆண்டுதோறும் நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படுகிறது. இந்தாண்டும் அரசு சார்பில் நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தலைப்புகளில் தேவையான தகவல்களை பெறும் வகையில் புத்தகங்கள் நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.திண்டுக்கல் மாவட்ட மைய நுாலத்திற்கு ரூ.2.50 கோடியில் 2 ஆயிரத்து 500 தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், இலக்கணம் போன்ற ஏராளமான புத்தகங்கள் வந்து இறங்கியுள்ளன.

இந்த புத்தகங்களை கிளை மற்றும் ஊர்ப்புற நுாலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் நுாலகர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 2 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் வர இருப்பதாக, நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X