விபத்தை ஏற்படுத்தும் பைபாஸ் சென்டர் மீடியன்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பழநி : பழநி, திண்டுக்கல் ரோட்டில் இருந்து கோவை நெடுஞ்சாலைக்கு 7 கி.மீ., பைபாஸ் ரோடு உள்ளது. இதில் பாலாறு- - பொருந்தலாறு அணை, பாலசமுத்திரம் செல்லும் சாலை சந்திப்பு அருகே சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பகுதியில் பிரதிபலிப்பான் (ரிப்ளக்டர்) இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.இந்நிலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பகுதியில் சாலை

பழநி : பழநி, திண்டுக்கல் ரோட்டில் இருந்து கோவை நெடுஞ்சாலைக்கு 7 கி.மீ., பைபாஸ் ரோடு உள்ளது. இதில் பாலாறு- - பொருந்தலாறு அணை, பாலசமுத்திரம் செல்லும் சாலை சந்திப்பு அருகே சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பகுதியில் பிரதிபலிப்பான் (ரிப்ளக்டர்) இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பகுதியில் சாலை குறுகலாகவும். வளைந்தும் செல்வதால், வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து விடுகின்றன. கடந்த வாரத்தில் இரு முறை லாரி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கினார். நல்லவேளையாகஉயிர்ச்சேதம் இன்றி தப்பித்தனர். இங்கு பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X