பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் விவரம் சரிபார்ப்பு பணி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது.பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 2019 முதல் தற்போது வரை பதிவு செய்த விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள் நிலத்தை விற்பனை செய்தவர்கள், இறந்தவர்கள் போன்ற பல காரணிகளால் தகுதி இழந்தவர்களை

வடமதுரை : வடமதுரை வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது.

பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 2019 முதல் தற்போது வரை பதிவு செய்த விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள் நிலத்தை விற்பனை செய்தவர்கள், இறந்தவர்கள் போன்ற பல காரணிகளால் தகுதி இழந்தவர்களை கண்டறியும் பணி தற்போது நடக்கிறது.வடமதுரையில் இப்பணியை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து, விவசாயிகளின் பெயர், நில ஆவணங்கள், விவசாயம் குறித்த விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X