பொது செய்தி

தமிழ்நாடு

பெண் போலீசுக்கு உடல் தகுதித்தேர்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீசுக்கான உடல் தகுதித்தேர்வு நடந்தது.இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்பு துறையினருக்கான உடல் தகுத்திதேர்வு கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று பெண் போலீசுக்கான உடல் தகுதித்தேர்வில் பங்கேற்க 350 க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 343 பேர் மட்டுமே பங்கேற்றனர்.அவர்களுக்கு உயரம், சான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீசுக்கான உடல் தகுதித்தேர்வு நடந்தது.

இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்பு துறையினருக்கான உடல் தகுத்திதேர்வு கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று பெண் போலீசுக்கான உடல் தகுதித்தேர்வில் பங்கேற்க 350 க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 343 பேர் மட்டுமே பங்கேற்றனர்.அவர்களுக்கு உயரம், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் 400 மீ., ஓட்டம் நடந்தது. இதில் 257 பேர் அடுத்த சுற்றிற்கு தேர்வாகினர்.இதனை, டி.ஐ.ஜி., விஜயகுமாரி பார்வையிட்டார். இன்றும் (ஆக.4) பெண் போலீசுக்கான தகுதித்தேர்வு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X