இயற்கை இடுபொருள்அங்காடி திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை இடுபொருள்அங்காடி திறப்பு விழா

Added : ஆக 04, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உழவர்கள் நல நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் கிராமிய இயற்கை இடுபொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது.நபார்டு வங்கி மேலாளர் பாலச்சந்திரன், வேளாண் பொறியாளர் செபாஸ்டியன் பிரிட்டோ ராஜ், ஊரக புத்தாக்க திட்ட மேலாண்மை அலுவலர் வேல்முருகன், இயற்கை விவசாய தகவல் மைய தலைவர் கணேசன் குத்து விளக்கேற்றி, விற்பனையை துவக்கி வைத்தனர். இங்கு இயற்கை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உழவர்கள் நல நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் கிராமிய இயற்கை இடுபொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது.

நபார்டு வங்கி மேலாளர் பாலச்சந்திரன், வேளாண் பொறியாளர் செபாஸ்டியன் பிரிட்டோ ராஜ், ஊரக புத்தாக்க திட்ட மேலாண்மை அலுவலர் வேல்முருகன், இயற்கை விவசாய தகவல் மைய தலைவர் கணேசன் குத்து விளக்கேற்றி, விற்பனையை துவக்கி வைத்தனர். இங்கு இயற்கை விவசாயத்திற்கு தேவையான மூலிகை பூச்சி விரட்டி, பஞ்சகாவ்யா, மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி, ஐந்து வகையான புண்ணாக்கு, மண்புழு உரம் உள்ளிட்டவை கிடைக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X