இந்தியா

பா.ஜ., கையெழுத்து இயக்கம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மருத்துவக் கல்வியில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மருத்துவக் கல்வி சேர்க்கையில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சத வீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து,

புதுச்சேரி : மருத்துவக் கல்வியில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

மருத்துவக் கல்வி சேர்க்கையில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சத வீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, புதுச்சேரி பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் கையெழுத்து இயக்கம், நேரு வீதியில் நடந்தது.ஓ.பி.சி., அணி மாநிலத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் துவக்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன்குமார். எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ராமலிங்கம், பா.ஜ., மாநில துணைத் தலைவர் செல்வம், மாநில செயலாளர் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X