பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு2ததுறை வருவாய்; ரூ.598 கோடி அதிகம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை : பதிவுத் துறையில், கடந்த மாதம், 1,242.22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, ரூ. 598 கோடி அதிகம் ஆகும். வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நேற்று அனைத்து மண்டலங்களிலும் நடந்து வரும் பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நடந்தது. இதற்கு முன் நடந்த கூட்டங்களில், அரசின் வருவாயை பெருக்க, சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.


சென்னை : பதிவுத் துறையில், கடந்த மாதம், 1,242.22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, ரூ. 598 கோடி அதிகம் ஆகும்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நேற்று அனைத்து மண்டலங்களிலும் நடந்து வரும் பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நடந்தது. இதற்கு முன் நடந்த கூட்டங்களில், அரசின் வருவாயை பெருக்க, சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அலுவலர்கள் செயல்பட்டதால், கடந்த மாதம், 1,242.22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.அதேநேரத்தில், 2019 - 20ம் ஆண்டு ஜூலையில், 1,025.37 கோடி ரூபாய்; 2020 - 21ம் ஆண்டு ஜூலையில், 644.22 கோடி ரூபாய் வசூலானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜூலை மாத வருவாய், 598 கோடி ரூபாய் அதிகம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X