பொது செய்தி

தமிழ்நாடு

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை : கோவையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், கோவை மண்டல பறக்கும்படை ஆர்.டி.ஓ.,வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஈரோடு பறக்கும் படை ஆர்.டி.ஓ.,ஆக, மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்த சத்யகுமார்,

கோவை : கோவையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், கோவை மண்டல பறக்கும்படை ஆர்.டி.ஓ.,வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஈரோடு பறக்கும் படை ஆர்.டி.ஓ.,ஆக, மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்த சத்யகுமார், கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும், மதுரையில் பணிபுரிந்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பாலமுருகன், பதவி உயர்வு பெற்று கோவை தெற்கிற்கும் மாறுதலாகி வந்துள்ளார்.

கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சித்ரா, மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X