சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கி இளைஞர் பலி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : கோவை சாய்பாபா காலனியில் உள்ள, கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவரது மகன் மணிகண்டன், 18. நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாட, நண்பர்கள் ஏழு பேர் மோட்டார் சைக்கிளில், காரமடை அடுத்த வெள்ளியங்காட்டுக்கு வந்துள்ளனர். பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய பின், வெள்ளியங்காடு குளத்தில் இறங்கி குளிக்க முடிவு செய்தனர்.முதலில் மணிகண்டன் குளத்தில்

மேட்டுப்பாளையம் : கோவை சாய்பாபா காலனியில் உள்ள, கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவரது மகன் மணிகண்டன், 18. நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாட, நண்பர்கள் ஏழு பேர் மோட்டார் சைக்கிளில், காரமடை அடுத்த வெள்ளியங்காட்டுக்கு வந்துள்ளனர். பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய பின், வெள்ளியங்காடு குளத்தில் இறங்கி குளிக்க முடிவு செய்தனர்.முதலில் மணிகண்டன் குளத்தில் இறங்கினார். ஆழமான பகுதி என்பதால், நீச்சல் தெரியாத மணிகண்டன், தண்ணீரில் மூழ்கினார். மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய மணிகண்டனின் உடலை தேடி வருகின்றனர். காரமடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X