ஐயனாரும் துடும்பாட்டமும்..

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் உள்ளது தட்சிண்சித்ரா.தென்னகத்து மக்கள் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட வீடுகளில் வசித்து வந்தனர் என்பதை அப்படியே கண்முன் காட்டுவதுதான் தட்சிண் சித்ரா கலைக்கூடம்.இங்கு வருடந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஐயனார் விழா மிகவும் பிரசித்தம்.இந்த வருடமும்




latest tamil news


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் உள்ளது தட்சிண்சித்ரா.
தென்னகத்து மக்கள் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட வீடுகளில் வசித்து வந்தனர் என்பதை அப்படியே கண்முன் காட்டுவதுதான் தட்சிண் சித்ரா கலைக்கூடம்.


latest tamil news


இங்கு வருடந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஐயனார் விழா மிகவும் பிரசித்தம்.
இந்த வருடமும் வழக்கமாக குதுாகலத்துடன் விழா கொண்டாடப்பட்டது.


latest tamil news


மண்ணலான இரண்டு பிரதான ஐயனாருக்கு குதிரை போன்ற பொம்மைகள் படையலாக வழங்கப்பட்டது அப்படி வழங்கப்படுவதற்கு முன் அவைகள் மேளதாளத்துடன் அந்தப்பகுதிகளில் வலம் வந்தன.


latest tamil news


இரு பெரிய மண்பானைகளில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது,இளைஞர்களின் துடும்பாட்டம் அங்கு வந்திருந்த பார்வையாளர்களின் குழந்தைகளை துள்ளிக்குதித்து ஆடவைத்தது.துடும்பாட்டம் என்பது சிறிய அளவிலான முரசு போன்ற பழமையான வாத்தியம் அதை சிறிய குச்சிகளால் ஒரு சேர அடித்து இசைக்கும் போது கேட்க ரம்மியமாக இருக்கும்.
நமது கலாச்சாரமே இப்படி கிராம தெய்வங்களை முன்னிறுத்தி ஆடலும் பாடலுமாக இருப்பதுதான் அதை விடாமல் செய்த தட்சிண் சித்ரா நிர்வாகத்தை பாராட்டவேண்டும்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
10-ஆக-202117:12:47 IST Report Abuse
M  Ramachandran வரவேற்க தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X