ஹாக்கி: இந்திய பெண்கள் போராடி தோல்வி

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் குர்ஜித் கவுர் (2வது நிமிடம்) ஒரு
hockey, india, tokyoolymbic, tokyo, olymbic, டோக்கியோ, ஒலிம்பிக்,

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.


latest tamil news


ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் குர்ஜித் கவுர் (2வது நிமிடம்) ஒரு கோலடித்தார்.இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்தை (ஆக. 6) எதிர்கொள்கிறது. பைனலில் (ஆக. 6) அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.


latest tamil news


Advertisement
பிரதமர் வாழ்த்துlatest tamil news


ஹாக்கி அணியினரை பாராட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: டோக்கியோ ஒலிம்பிக்கில், நமது ஹாக்கி அணியினர் வெளிப்படுத்திய திறன் என்றும் நினைவுகூரத்தக்கது. இன்று, போட்டி முழுவதும், நமது பெண்கள் ஹாக்கி அணியினர் விறுவிறுப்புடன் விளையாடியதுடன் தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். அடுத்த போட்டிக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


latest tamil news

latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
04-ஆக-202119:50:37 IST Report Abuse
Ramesh Sargam ஆஹா, அதிக நம்பிக்கை வைத்திருந்தேன் நம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மீது. தோற்றுவிட்டார்களே. போகட்டும். வெண்கல பதக்கம் கிடைக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
KayD - Mississauga,கனடா
04-ஆக-202118:35:44 IST Report Abuse
KayD Again indian ladies.. Australia vai adichi thookinadha Gold medal vida adhiga saamarthiyam. be cool ladies. you have done a great job to the team and the nation. Neenga travel panna vendiya thooram adhigam iruku. Idhu adhirchi tholvi ellam illai idhu ungalai semmai padutha vendiay nearam. Still Bronze is there. Try for it. You will get it. good luck
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X