சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல் மனைவியால் வெளிவந்த உண்மை: பத்தாவது படித்தவர் கல்லூரி முதல்வர்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அடுத்த கோவை சாலையில், ரெட்டிபாளையம் பகுதியில் 2019- முதல் தனியார் கல்லூரியை, புதுக்கோட்டையை சேர்ந்த நடராஜன் என்பவர் துவக்கினார். இந்த கல்லூரியில் எந்த வசதியும் இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர். 2020ல் இந்த கல்லூரியை ஏற்று நடத்தி வரும் பரமேஸ்வரன் என்பவர், அங்கு படித்த மாணவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, முதல் மனைவி பிரகதா புகார் கூறி தர்ணா

கரூர்: கரூர் அடுத்த கோவை சாலையில், ரெட்டிபாளையம் பகுதியில் 2019- முதல் தனியார் கல்லூரியை, புதுக்கோட்டையை சேர்ந்த நடராஜன் என்பவர் துவக்கினார். இந்த கல்லூரியில் எந்த வசதியும் இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர். 2020ல் இந்த கல்லூரியை ஏற்று நடத்தி வரும் பரமேஸ்வரன் என்பவர், அங்கு படித்த மாணவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, முதல் மனைவி பிரகதா புகார் கூறி தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் விசாரணையில், கல்லூரியை முறையான அனுமதி இல்லாமல் நடத்தியதோடு, வெறும் 10வது மட்டுமே படித்தவர் கல்லூரியின் முதல்வராக செயல்பட்டது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X