சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வு கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுாரில் நடந்து வரும் போலீஸ் தேர்வில், கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற, இரண்டாம் நிலை போலீசாருக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரி பார்க்கும் தேர்வுகள் வேலுார் நேதாஜி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று பெண்களுக்கான தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற 304 பேருக்கு கயிறு ஏறுதல், ஓட்டம் தேர்வுகள் நடந்தது.இந்த

வேலுார்:வேலுாரில் நடந்து வரும் போலீஸ் தேர்வில், கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற, இரண்டாம் நிலை போலீசாருக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரி பார்க்கும் தேர்வுகள் வேலுார் நேதாஜி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று பெண்களுக்கான தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற 304 பேருக்கு கயிறு ஏறுதல், ஓட்டம் தேர்வுகள் நடந்தது.

இந்த தேர்வில் 74 பேர் பங்கேற்கவில்லை. 63 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். கர்ப்பிணிகள் ஒன்பது பேருக்கு தேர்வில் பங்கேற்ற அனுமதி வழங்கப்படவில்லை. 158 பேர் தேர்வு செய்யப் பட்டு அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என வேலுார் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X