அதிர்ச்சி அடைந்தேன்!

Added : ஆக 04, 2021
Share
Advertisement
அதிர்ச்சி அடைந்தேன்!ஜம்மு - காஷ்மீரிடமிருந்து சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் அரசியல்வாதிகள் நீண்ட நாட்களுக்கு துயரத்தில் மூழ்கி இருக்கக்கூடாது என்பதால் மீண்டும் மக்களுக்காக அரசியல் பணிகளை துவங்கிவிட்டேன்.ஒமர் அப்துல்லாதலைவர் தேசிய மாநாட்டு கட்சிகுறை கூறுவது ஏன்?காங். ஆட்சியில் இரண்டு கூட்டத் தொடர்கள் பா.ஜ. வினரால்
 அதிர்ச்சி அடைந்தேன்!

அதிர்ச்சி அடைந்தேன்!
ஜம்மு - காஷ்மீரிடமிருந்து சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் அரசியல்வாதிகள் நீண்ட நாட்களுக்கு துயரத்தில் மூழ்கி இருக்கக்கூடாது என்பதால் மீண்டும் மக்களுக்காக அரசியல் பணிகளை துவங்கிவிட்டேன்.

ஒமர் அப்துல்லா

தலைவர் தேசிய மாநாட்டு கட்சி

குறை கூறுவது ஏன்?

காங். ஆட்சியில் இரண்டு கூட்டத் தொடர்கள் பா.ஜ. வினரால் முடங்கின. அப்போது பா.ஜ. தலைவர்கள் 'இடையூறுகளே ஜனநாயகத்தை பாதுகாக்கும்' என்றனர். அப்படி இருக்க இப்போது மட்டும் குறை கூறுவது ஏன்? பா.ஜ. வினர் தங்கள் வாதத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே

மூத்த தலைவர் காங்.

துரதிர்ஷ்டவசமானது!

அமளியில் ஈடுபட்டு எதிர்க்கட்சி எம்.பி. க்கள் பார்லிமென்டை மீன் சந்தையை போல் மாற்றக்கூடாது. பார்லி. யின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சி செய்து அலுவல் நடவடிக்கை கள் முடக்கப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது.

முக்தார் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சர் பா.ஜ.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X