பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் உழவாரப் பணி; குளம் சுத்திகரிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், உழவாரப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, கருட தீர்த்த குளம் சுத்தம் செய்யப்பட்டது. தமிழகத்திலுள்ள கோவில்களில், உழவாரப் பணி மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து காரமடை அரங்கநாதர் கோவிலில், கோவிலை சுத்தம் செய்யும், உழவாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.முதல் நாள் கோவில் வளாகத்தில் உள்ள குப்பையை

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், உழவாரப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, கருட தீர்த்த குளம் சுத்தம் செய்யப்பட்டது.

தமிழகத்திலுள்ள கோவில்களில், உழவாரப் பணி மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து காரமடை அரங்கநாதர் கோவிலில், கோவிலை சுத்தம் செய்யும், உழவாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.முதல் நாள் கோவில் வளாகத்தில் உள்ள குப்பையை அகற்றி, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். தொடர்ந்து, கோவிலுக்கு சொந்தமான, கருட தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீரை, சுத்தம் செய்யும் பணிகள்நடந்தன. குளத்தில் உள்ள குப்பை அகற்றப்பட்டு, குளத்து நீர், மின் மோட்டார் வாயிலாக, பீய்ச்சி அடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X