பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை தேநீர் வினியோகம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை, கிளை நுாலகம் எண் 2 மற்றும் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று, மக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கும் முகாம், நுாலக வளாகத்தில் நடந்தது.நுாலகர் கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார், ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராகவேந்திராசாமி, மூலிகை தேநீர் வழங்கினார். ஒரு

உடுமலை : உடுமலை, கிளை நுாலகம் எண் 2 மற்றும் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று, மக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கும் முகாம், நுாலக வளாகத்தில் நடந்தது.நுாலகர் கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார், ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராகவேந்திராசாமி, மூலிகை தேநீர் வழங்கினார். ஒரு வாரத்துக்கு மூலிகை தேநீர் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X