சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரியில் பலா சீசன் வியாபாரம் இல்லாமல் பாதிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பலா சீசன் களை கட்டியுள்ள நிலையில்,வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், மாமரம், குஞ்சப்பனை, செம்மனாரை மற்றும் தாளமுக்கை உள்ளிட்ட பகுதிகளில், ஆதிவாசி மக்கள் தேயிலை மற்றும் காபி தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்துள்ளனர்.தற்போது, பலா பழங்கள் காய்த்துள்ள நிலையில்,

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பலா சீசன் களை கட்டியுள்ள நிலையில்,வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், மாமரம், குஞ்சப்பனை, செம்மனாரை மற்றும் தாளமுக்கை உள்ளிட்ட பகுதிகளில், ஆதிவாசி மக்கள் தேயிலை மற்றும் காபி தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்துள்ளனர்.தற்போது, பலா பழங்கள் காய்த்துள்ள நிலையில், போதிய விற்பனை இல்லாமல், பழங்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விட்டுள்ளனர். இதனால், பழங்குடி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X