சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை முகாம் அச்சத்தில் கிராம மக்கள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கூடலுார், : கூடலுார், கீழ்நாடுகாணி குடியிருப்பு அருகே, முகாமிட்டுள்ள, காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் கீழ்நாடுகாணி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம், இரவு 'மொட்டை வால்'என, அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டு, பலா உள்ளிட்ட விவசாய பயிர்களை உணவாக உட்கொண்டது. மக்கள் விரட்டியும் நகரவில்லை.மக்கள் கூறுகையில், 'அந்த யானை அங்கேயே முகாமிடும்

கூடலுார், : கூடலுார், கீழ்நாடுகாணி குடியிருப்பு அருகே, முகாமிட்டுள்ள, காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் கீழ்நாடுகாணி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம், இரவு 'மொட்டை வால்'என, அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டு, பலா உள்ளிட்ட விவசாய பயிர்களை உணவாக உட்கொண்டது. மக்கள் விரட்டியும் நகரவில்லை.மக்கள் கூறுகையில், 'அந்த யானை அங்கேயே முகாமிடும் என்பதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X