பொது செய்தி

தமிழ்நாடு

கரடி நடமாட்டம் விவசாயிகள் பாதிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோத்தகிரி, : கோத்தகிரி மடிந்தொரை கிராமத்தில் கரடி நடமாடி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி- ஊட்டி சாலையில் அமைந்துள்ள மடித்தொரை கிராமத்தை ஒட்டி, தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது. பிரதான சாலை சந்திப்பில் இருந்து, கிராமத்திற்கு செல்லும் சாலையில் நாள்தோறும் கரடி நடமாடி வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள் அச்சத்திற்கு இடையே,

கோத்தகிரி, : கோத்தகிரி மடிந்தொரை கிராமத்தில் கரடி நடமாடி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி- ஊட்டி சாலையில் அமைந்துள்ள மடித்தொரை கிராமத்தை ஒட்டி, தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது. பிரதான சாலை சந்திப்பில் இருந்து, கிராமத்திற்கு செல்லும் சாலையில் நாள்தோறும் கரடி நடமாடி வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள் அச்சத்திற்கு இடையே, வெளியே சென்று வருகின்றனர்.குறிப்பாக, பசுந்தேயிலை பறிப்பது உட்பட தோட்ட பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் கிராம பகுதியில் சுற்றித்திரியும் கரடியை, கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X