பொது செய்தி

தமிழ்நாடு

விதை உற்பத்தி பயிற்சி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி நடந்தது.விதைச் சான்று, அங்ககச்சான்று துறை மூலம் நடந்த பயிற்சிக்கு, வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) கண்ணகி சிறப்புரையாற்றினார். உதவி இயக்குனர் (விதை, அங்ககச் சான்று) கதிரேசன், விதைச் சான்று துறை பணிகள் குறித்து

விழுப்புரம்,-விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி நடந்தது.விதைச் சான்று, அங்ககச்சான்று துறை மூலம் நடந்த பயிற்சிக்கு, வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) கண்ணகி சிறப்புரையாற்றினார். உதவி இயக்குனர் (விதை, அங்ககச் சான்று) கதிரேசன், விதைச் சான்று துறை பணிகள் குறித்து கூறினார்.விதை பண்ணை பதிவு குறித்து விதைச் சான்று அலுவலர் விஜயாவும், வயலாய்வு பணிகள் பற்றி அலுவலர் சுதாவும் விளக்கமளித்தனர்.உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள், முதன்மைச் செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X