சம்பவம் செய்தி

தமிழ்நாடு

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம்-கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் அழித்தனர்.கல்வராயன்மலை, நிலவூர், கீழ்நிலவூர் கிராமங்களில் வனவர் ராஜேந்திரன், வனக்காவலர் தணிகாசலம் மற்றும் வனத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்நிலவூர் வனப்பகுதியில் உள்ள ஓடையில் சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. உடன் 800 லிட்டர் ஊறலை அழித்து, அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரை

கச்சிராயபாளையம்-கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் அழித்தனர்.கல்வராயன்மலை, நிலவூர், கீழ்நிலவூர் கிராமங்களில் வனவர் ராஜேந்திரன், வனக்காவலர் தணிகாசலம் மற்றும் வனத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்நிலவூர் வனப்பகுதியில் உள்ள ஓடையில் சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. உடன் 800 லிட்டர் ஊறலை அழித்து, அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X